[Enjoy all the 4 elements of successful Life (Education,
Family,
Health and Wealth)
with the best Hindu Mantra]
About us :
Swayamvaraparvathi.com is an extended service ofMatrihelp.com, an
exclusive brahmin matrimony for the community of Priest, Purohit and Pandits
called Tamil Brahmins. Brahmins are the caste or
community in India, whose
basic duty includes learning Vedas, Chanting Mantras and Performing Poojas
in the temples.(To Know more about Brahmins vist Wikipedia:http://en.wikipedia.org/wiki/Brahmin)
Sage Durvasa given the
best ever mantra for Marriage “SwayamvaraParvathi
Mantra” to Goddess Parvathi to marry her soulmate Lord Shiva.
Most powerful mantra for removing
allkinds of marriage problems viz.,
late marriage, love marriage, misunderstanding between couple, conceiving,
& Divorce. We are putting the best possible effort by reciting
நவக்ரஹ கோவில்களில் அந்தந்த க்ரஹ நாட்களில்
தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய ஒரு அறிய வாய்ப்பு
ஞாயிற்று கிழமையில்
சூரியனார் கோயிலிலும் ,
திங்கள் கிழமை சந்திரன் கோயில்
திங்களுரிலும்,
செவ்வாய் கிழமை
செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோவில் மற்றும்
கேது ஸ்தலமான கீழபெரும்பள்ளதிலும்,
புதன் கிழமை
திருவென்காடிலும்,
வியாழக்கிழமை குரு
பகவான் ஸ்தலமான ஆலங்குடியிலும்,
வெள்ளிக்கிழமை
சுக்ர ஸ்தலமான கஞ்சனுரிலும்,
சனிக்கிழமை சனி
பகவான் ஸ்தலமான திருநல்லாரிலும் மற்றும்
ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரதிலும்
தங்களின் பெயரில்
அர்ச்சனை செய்து, பிரசாதத்தை திங்கள் கிழமை அன்று பதிவு தபாலில் (ஆதாரத்திற்காக
அர்ச்சனை ரசிதுடன்) தங்களின் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு அர்ச்சனை சுற்றும்
ஞாயிற்று கிழமையில் ஆரம்பித்து சனிக்கிழமை முடியும். நீங்கள் எப்போது சேர்ந்தாலும்
அதன்பின் வரும் ஞாயிறன்று தங்களின் அர்ச்சனை சுற்று ஆரம்பிக்கும்.
தங்கள் எப்போது வேண்டுமென்றாலும், தங்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற
தினங்கள் வரும் வாரங்களில் சேரலாம்.
Sir We have temporarily stopped this service as the
person who helped us is not able to do it due to personal reason and till we
find a trustworthy person to go to these temple
ஒருவருக்கான
நவக்ரஹ அர்ச்சனை செலவு (இந்தியா)
ஒரு கோயிலுக்கு ரூ. 50 வீதம் - 9 கோயிலுக்கு = ரூ.450
தபால் செலவு மற்றும் இதர செலவுகள் = ரூ. 50
மொத்தம் = ரூ.500
பணம்
செலுத்தும் விவரம் 1. You can
transfer funds online to ICICI Bank a/c :You can transfer funds online to ::
SRIVATHSAN KRSIHNASWAMY
- ICICI A/c No.0014 0102 3224 (Branch: Srirangam; IFSC Code: ICIC0006125 (name,
nakshatra, rasi, gothra (if known): navagraha@swayamvaraparvathi.comalongwith
address)
2. தங்களின் பணத்தினை
காசோலையாக (Cheque) "K.SRIVATHSAN", டி.டியாகவோ (favour of K.SRIVATHSAN payable
at TIRUCHI) தங்களின் விவரங்களுடன் எங்கள் முகவரிக்கு "K.SRIVATHSAN,
S-3, Bharath Castle, Old EB Office Road, Srirangam, Trichy – 620006. Tamilnadu.
Phone: 9944888886"
அனுப்பலாம்.
வெளிநாடுகளில்
வசிப்பவர்கள்
வெளிநாடுகளில்
வசிப்பவர்கள் தயவுசெய்து அவர்கள் உறவினர்களின் மூலம் ரூ.
500
செலுத்தி சேருமாறு வேண்டுகிறோம்.
தங்களுக்கு உறவினர்
இல்லையென்றால் அல்லது கேட்க முடியாத சூழ்நிலையில், ஒரு நபருக்கு US
$ 25 வீதம் குறைந்தது 2 நபருக்கு (குறைந்தது US
$ 50) செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்
நவக்ரஹ அர்ச்சனை – இருவருக்கு – US $ 50
நவக்ரஹ அர்ச்சனை – குடும்பத்திற்கு – US $ 100
வெளிநாடுகளில்
வசிப்பவர்கள் பணம்
செலுத்தும் விவரம்
தங்களின் பணத்தை திரு. M.Nagarajan என்ற பெயரில் Western Union பணம் செலுத்தி
சேரலாம். தங்களின் விவரங்களை
navagraha@swayamvaraparvathi.com
என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.
Keyword: நவகிரகம்,
நவகிரக தலங்கள், நவகிரக அர்ச்சனை, நவகிரக பூஜை, நவகிரக பரிகாரங்கள், நவகிரக
கோயில்கள், நவகிரக கோவில்கள், நவகிரக மந்திரம், நவகிரக ஹோமம், நவகிரக காயத்ரி,
நவகிரக பாடல்கள், நவகிரக ஸ்தலங்கள்,
திருநாகேஸ்வரம், திருநள்ளாறு,
ஆலங்குடி, வைத்தீஸ்வரன் கோயில், வைத்தீஸ்வரன் கோவில், சூரியனார் கோவில், திங்களூர்,
திருவெண்காடு, கஞ்சனூர், கீழப்பெரும்பள்ளம், சூரிய ஸ்தலம்,
சந்திர ஸ்தலம், செவ்வாய் ஸ்தலம், புதன் ஸ்தலம், குரு ஸ்தலம், சுக்ர ஸ்தலம், சனி
ஸ்தலம், ராகு ஸ்தலம், கேது ஸ்தலம், சூரிய கோயில், சந்திர கோயில், செவ்வாய் கோயில்,
புதன் கோயில், குரு கோயில், சுக்ர கோயில், சனி கோயில், ராகு கோயில், கேது கோயில்,
சூரிய பகவான், சந்திர பகவான், செவ்வாய் பகவான், புதன் பகவான், குரு பகவான், சுக்ர
பகவான், சனி பகவான், ராகு பகவான், கேது பகவான்,